tag:blogger.com,1999:blog-1113999529325818456.post5784421090924028794..comments2023-08-11T02:16:46.571-07:00Comments on இயல் இசை நாடகம் சமூகம்: இனம் - பிழையான படைப்பு Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-12949553661669374872014-04-14T00:03:48.550-07:002014-04-14T00:03:48.550-07:00அப்படி தான் நண்பா பலரும் நினைத்து கொண்டு கிளம்பிவி...அப்படி தான் நண்பா பலரும் நினைத்து கொண்டு கிளம்பிவிடுகிறார்கள்.. நன்றி உங்கள் பார்வைக்கும் கருத்திட்டமைக்கும் நண்பா Arjiththalahttps://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1113999529325818456.post-57049179768205466492014-03-31T05:19:44.157-07:002014-03-31T05:19:44.157-07:00ஈழத் தமிழர்கள் 26 பேர் அதில் 13 பேர் மட்டுமே கொல்ல...ஈழத் தமிழர்கள் 26 பேர் அதில் 13 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர்.. இலங்கை ராணுவத்தினர் 6 பேர் அதில் ஒரு உத்தமர்:;-) இதற்கு மேல் இந்தப் படத்தில் எதுவும் புரிய வைக்க முடியாத இயக்குனரின் ஒளிப்பதிவைத் தவிர ஒரு மயிரும் இல்லை...

ஈழத் தமிழர்கள் உரிமைக்காகப் போராடியவர்கள் என்ற உண்மையை மறைத்து..உயிருக்காகப் போராடியவர்கள் என்ற பரிதாப உணர்ச்சியை வர வைக்கும் முயற்சி இது..

"NO FIRE ZONE" என்ற ஆவண(உண்மை)ப் படம் சென்று சேர முடியாத தமிழக தமிழ் மக்களிடம் போய்ச் சேரும் எனத் தெரிந்தும் யாரோ எவருக்கோ அஞ்சி உண்மையை காமிராவிற்கு அடியில் புதைத்து விட்டனர்(உதாரணம்..இந்தியாவில் தண்ணி இல்லை என்பதற்காக அவர்கள் வரத் தயங்கினர் என்று சொல்லியிருப்பது)..

மொத்தத்தில் என் பணம் போன பாதிப்பை விட "என்" இனம் போன பாதிப்பை விளக்கத் தவறிய இயக்குனருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. Rameashhttps://www.blogger.com/profile/05111153903924970220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1113999529325818456.post-74679904191605784002014-03-31T04:22:09.738-07:002014-03-31T04:22:09.738-07:00அப்படித்தான்னு வச்சுக்குங்க நண்பா நன்றி வருகைக்கு ...அப்படித்தான்னு வச்சுக்குங்க நண்பா நன்றி வருகைக்கு மீண்டும் வருக Arjiththalahttps://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1113999529325818456.post-72208582453988424792014-03-31T04:21:25.803-07:002014-03-31T04:21:25.803-07:00நன்றி நண்பா பாருங்க லிங்குசாமி விவரமா அடுத்து எடு...நன்றி நண்பா பாருங்க லிங்குசாமி விவரமா அடுத்து எடுக்க போகும் படங்களை நினைத்து கொண்டு அவரே தடை செய்து விட்டார் Arjiththalahttps://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1113999529325818456.post-69793349020026926522014-03-29T07:53:59.130-07:002014-03-29T07:53:59.130-07:00இதுபோன்ற படங்களை எல்லாம் எடுக்குறதுக்கு முன்னாடி ந...இதுபோன்ற படங்களை எல்லாம் எடுக்குறதுக்கு முன்னாடி நிறைய ஆராய்ச்சியும், தெளிவான சிந்தனையும், உணர்வும் தேவை. நீங்க சொல்றதைப் பாத்தா இது எதுவுமே இல்லாம எடுத்திருக்காரு போல. ஈழ உணர்வுடன் கூடிய படம் எதுவுமே இங்கே வராதுனு தான் தோணுது.

இது போன்ற படங்களை எல்லாம் தியேட்டருக்குப் போய் பாக்காமல், தோற்கடிப்பதே அவர்களுக்கு நாம தர்ற தண்டனையா இருக்கனும். shame on you santhish sivan & lingusaamiKilladirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1113999529325818456.post-15532978680122166142014-03-29T06:32:54.624-07:002014-03-29T06:32:54.624-07:00I thought of visiting theater tomorrow to see this...I thought of visiting theater tomorrow to see this film.. I guess I should change the idea and go to see some commercial masala flick..Shareef S M Ahttps://www.blogger.com/profile/02835494836505555598noreply@blogger.com